அண்ணா , தன்னிடம் கொடுக்கிற பொறுப்பை மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செய்து, தனது செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றே கலைஞர் காரியமாற்றுவார்.
சென்னை மாநகராட்சியை கைப்பற்ற முடியும் என்று சொன்னது மட்டுமல்ல, அதை நிறைவேற்றியும் காட்டினார். தேர்தல் நிதி 10 லட்சம் வசூலிக்க முடியுமா என்ற அண்ணாவின் சந்தேகத்தை போக்கி, 11 லட்சமாக வசூலித்துக் காட்டியவர் கலைஞர். ஆனால், தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்து, நெருக்கமான உறவை வளர்த்திருந்தவர், அண்ணாவுக்கு அடுத்தபடியாக கலைஞர் மட்டுமே.
கலைஞரிடம் இருந்த அந்தத் துணிவும், ஆற்றலும், குசும்பான பதில்களும் பேரன் உதயநிதியிடமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது,
No product review yet. Be the first to review this product.