Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

மக்மோஹன் கோடு - இந்திய சீனப் போரும் எல்லைப் பிரச்சினைகளும்

(0)
Price: 370.00

In Stock

Publisher
Book Type
ஸ்ரீதர் திருச்செந்துறை
SKU
SWASAM 072
இந்திய - சீனப் போரைப் பற்றிய வரலாற்று ஆவணம் இந்தப் புத்தகம். 1960களில் நிலவிய இந்திய அரசியல் சூழ்நிலைகளையும், நேருவின் செயல்பாடுகளையும் எவ்விதச் சார்புமின்றி விளக்கும் நூல். 1962ல் இரு நாடுகளும் ஒரு மாதத்திற்குப் போரில் ஈடுபடும் முன் நடந்தவற்றையும், இந்திய ராணுவம் பெற்ற பெருந்தோல்விக்கான காரணங்களையும் இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் விவரிக்கிறது.

*

நேருவின் காலத்தில் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் இந்தப் புத்தகம், அவற்றைத் தீவிர ஆய்வுக்குட்படுத்துகிறது.
- The Hindu

கே.என்.ராகவன் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, இந்தியக் குடிமைச் சேவைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருமானத்துறையில் (கலால் வரி) பணிபுரிந்தவர். அவருடைய கடின உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் அவரது பின்னணி புலப்படுகிறது.
- The Tribune

புத்தகத்தில் உள்ள பாரபட்சமற்ற தொனி வியப்புக்குரியது. நேருவைக் கொண்டாடுவதை கே.என்.ராகவன் மறைக்க முயலவில்லை. அதேசமயம் நேருவின் தவறுகளையும் பகுப்பாய்வு செய்யவும் அவர் தயங்கவில்லை.
- The New Indian Express.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.