Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

ஏறிக் குதித்திட ஓர் ஏழடிச் சுவர்

(0)
Price: 150.00

In Stock

SKU
KAVITHA 068
நூல் முழுக்க அன்பு அல்லது அறம் பற்றிய விசாரம்தான். வாழ்க்கையைச் சொல்கிறது இந்தத் தொகுப்பு. நூல் நிலையங்களை நிரப்பவேண்டிய புத்தகம் இது. பாரதி பாஸ்கர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து பிரார்த்தனை செய்தார்கள். அவர் உடல் தேறி வந்தபின்னர் வெளியாகும் தொகுப்பு இது. அவர் மேடையைப் பிடித்தது தெரியும். இப்பொழுது எழுத்தையும் பிடித்துவிட்டார். இரண்டு குதிரைகளில் எப்படி பயணம் செய்வார் என்று கேட்டால் மேடையில் பட்பட்டென்று எதிராளியை மடக்குவதுபோல 'ரதத்தில் பூட்டினால் முடியுமே' என்று பதில் வரும். ரதம் வேகம் பிடிக்கட்டும். வாழ்த்துகள்.
-- அ. முத்துலிங்கம்


No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.