வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு நகரங்கள். வெவ்வேறு புவியியல் தன்மைகள். வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு பண்புகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆனால், இந்த வேறுபாடுகளெல்லாம் மேலோட்டமானவைதான். ஆழமாகப் பார்த்தால் இவற்றையெல்லாம் இணைக்கிற பொது இழை ஒன்று இருக்கிறது. அதுதான் அழகான இந்த உலகத்தின் வேர். பல நாடுகள், நகரங்களின் தனித்துவமான, வியப்பூட்டும் தன்மைகளையும் சிறப்புகளையும் விளக்குகிற இந்த நூல் உட்கார்ந்த இடத்தில் ஓர் உலகப் பயணத்தை நடத்திவைக்கிறது. நாம் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஏராளமான நற்பழக்கங்களை அறிமுகப்படுத்துகிறது, புதிய பார்வைகளைத் திறந்துவைக்கிறது.
No product review yet. Be the first to review this product.