குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. சந்தோஷமாகவே இருக்கிறது. ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை இவளிடம் சொல்லமுடியவில்லை. இவளுக்கும் இருந்திருக்கலாம் குற்றவுணர்வுகள் அற்ற சந்தோஷம் தந்த என்னிடம் சொல்ல முடியாத இவள் அவனிடம் பேசுகிற கனவுகள். அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல் அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல் இவளும் நானும் இருக்கிறோம் சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
No product review yet. Be the first to review this product.