Loading... Please wait...

Categories

Our Newsletter

Yes, I am Yasmin ! - டிடெக்டிவ்

Price:
Rs.100.00
SKU:
ANNAI RAJESWARI 070
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
சலீம் அக்பர்

Product Description

துப்பறியும் துறை பற்றிய அரிய தகவல் வைரங்களைச் சேகரித்து அதில் உச்சபட்ச பெருமிதமாய் சாதனைப் பெண் டிடெக்டிவ் யாஸ்மின் என்ற எங்கள் கோவை கோஹினூர் வைரத்தை அதில் சேர்த்து இந்த நூல் மகுடத்தை ஒளிரச் செய்துள்ளார் சலீம் அக்பர்.
உளவுத் துறை பற்றி சலீம் அக்பர் சொல்லிச் செல்லும் உரையாடல்கள் வாசகனை இயல்பாக, வனாந்திரத்தைச் சுற்றிக்காட்டும் சுற்றுலா வழிகாட்டியென வழிகாட்டியென பயணிக்கிறது. அதனூடே கோவை டிடெக்டிவ் சாதனைப் பெண் யாஸ்மின் பற்றி முழு விவரஙகள், சந்தித்த வழக்குகள், அவர் முன்னேறிய பாதையை வனாந்திரப் பயணத்தின்போது தென்படும் உற்சாக நீருற்றாக, பூஞ்சோலையாக நம்முன் காட்டி விவரித்துச் செல்கிறார்.
இந்நூல் பெண்களுக்கு மட்டுமல்ல, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நினைத்ததை முடிக்கும் வல்லமையை வழங்கும் என உறுதியாகச் சொல்ல முடியும்.
- ராஜேஷ்குமார்

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the Yes, I am Yasmin ! - டிடெக்டிவ் to your wish list.

You Recently Viewed...