Loading... Please wait...

Categories

Our Newsletter


FBI - அமெரிக்க உளவுத்துறை

Price:
Rs.150.00
SKU:
KIZHAKKU 346
Weight:
0.16 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அமெரிக்கா, என்றைக்கும் எதற்காகவும் தன்னுடைய ‘முதல்’ இடத்தை விட்டுக்கொடுக்க முன்வராது. அவர்கள், அங்கேயே நிலைத்திருக்க வேண்டும் என்றால், எஃப்.பி.ஐ. போன்ற உள்நாட்டு உளவு அமைப்புகள், 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்குத் தேவையான பணம், தொழில் நுட்பம், மற்ற எதுவானாலும் அமெரிக்க அரசாங்கங்கள் தரத் தயார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைக்கு அமெரிக்காவுக்கு எதிரான வில்லன்கள் சற்றே பின்தங்கியிருப் பதுபோல் தெரிகிறது. அவர்கள் வேறு வழிகளில் முன்னேறு வார்களா? எஃப்.பி.ஐ. அவர்களைச் சமாளிக்குமா? அல்லது அவர்களுடைய சரித்திரத்தில் பலமுறை நிகழ்ந்ததுபோல், இன்னொரு செட் புது வில்லன்கள் தோன்றுவார்களா? யார் அறிவார்?


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the FBI - அமெரிக்க உளவுத்துறை to your wish list.

You Recently Viewed...