Loading... Please wait...

Categories

Our Newsletter


3 X 4 = 13 ( நிமிர்ந்து நில் - 3)

Price:
Rs.125.00
SKU:
NAKKHEERAN 019
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

பல லட்சம் இளைஞர்களை செதுக்கிக் கொண்டிருக்கும், கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அரம் போலும் ஒரு கூர்மையாளர்தான் தம்பி கோபிநாத்.பொறுப்புள்ள பத்திரிகையாளராய், மின்வெட்டுக் கவிஞராய், தொலைக்காட்சி நேயர்களைத் தனது வசீக்ர பேச்சால் கட்டிப் போடும் நிகழ்ச்சி நெறியாளராய் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கோபிநாத். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதைக் காட்டிலும் அதிகமாக தேர்ந்தெடுத்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுடையவர். அதனால்தான் இவரால் இனிய, எளிய சொற்களைக் கோர்த்து ஆழ அகலமான கருத்துக்களை சுவையோடு தர முடிகிறது.
பிரச்சினைகள் தன்னை பாதிக்காத வரை, அவற்றைக் கண்டு கொள்ளாமல் கூனிக்குறுகும் சமூகத்தை நிமிர்த்தும் துணிவோடு தனது படைப்புப் பயணத்தை நக்கீரனில் தொடங்கினார் கோபிநாத்.
தம்பி கோபிநாத்தின் ஆளுமைமிக்க இந்த நூலுக்கு ஏராளமான அணிகலன்களை சூடலாம். அவரின் எழுத்தாற்றலைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.
- நக்கீரன் கோபால்.

பல லட்சம் இளைஞர்களை செதுக்கிக் கொண்டிருக்கும், கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அரம் போலும் ஒரு கூர்மையாளர்தான் தம்பி கோபிநாத்.பொறுப்புள்ள பத்திரிகையாளராய், மின்வெட்டுக் கவிஞராய், தொலைக்காட்சி நேயர்களைத் தனது வசீக்ர பேச்சால் கட்டிப் போடும் நிகழ்ச்சி நெறியாளராய் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கோபிநாத். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதைக் காட்டிலும் அதிகமாக தேர்ந்தெடுத்த புத்தகங்களை

வாசிக்கும் பழக்கமுடையவர். அதனால்தான் இவரால் இனிய, எளிய சொற்களைக் கோர்த்து ஆழ அகலமான கருத்துக்களை சுவையோடு தர முடிகிறது.

பிரச்சினைகள் தன்னை பாதிக்காத வரை, அவற்றைக் கண்டு கொள்ளாமல் கூனிக்குறுகும் சமூகத்தை நிமிர்த்தும் துணிவோடு தனது படைப்புப் பயணத்தை நக்கீரனில் தொடங்கினார் கோபிநாத்.

தம்பி கோபிநாத்தின் ஆளுமைமிக்க இந்த நூலுக்கு ஏராளமான அணிகலன்களை சூடலாம். அவரின் எழுத்தாற்றலைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

- நக்கீரன் கோபால்.

 


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the 3 X 4 = 13 ( நிமிர்ந்து நில் - 3) to your wish list.

You Recently Viewed...