Loading... Please wait...

Categories

Our Newsletter


2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

Price:
Rs.120.00
SKU:
ALAIGAL 022
Weight:
0.28 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள் : வரலாறும் செயல்பாடும் (1850 - 1950)” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

**

தொன்மையான தமிழ் நிலமும் அதில் வாழ்ந்த மக்களும் அவர்களின் இலக்கியமும் மிகுந்த வளமானவை. தொல்பொருள் ஆய்வின் வழியும் செல்விலக்கியச் சான்றுகளின் வழியும் இதனைப் புரிந்து கொள்ளும் பொழுதுதான் உண்மைப் புலப்படும்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் to your wish list.

You Recently Viewed...