Loading... Please wait...

Categories

Our Newsletter


1958

Price:
Rs.200.00
SKU:
KALACHUVADU 158
Weight:
0.42 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
அ.இரவி

Product Description

1958

கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் குழப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘கனவுச்சிறை’. ஈழப் போரின் முக்கியமான இருபதாண்டு கால வரலாற்றின் பின்னணியில் வட இலங்கையின் மிகச் சிறிய தீவொன்றில் வாழும் எளிய மனிதர்கள் நம் வாழ்வையும் கனவுகளையும் இழப்பதைப் பற்றிய இந்தக் கதை போர் ஏற்படுத்தும் உருக்குலைவுகளைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமலதன் அறத்தையும் அரசியலையும் விசாரணைக்குப்படுத்துகிறது. போரினால் இழுத்துச் செல்லப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட  நம் மண்ணின் புதல்வர்களைப் பிந்தொடர்ந்து செல்லும் நயினாதீவுப் பெண்களின் அலைக்கழிப்புகளை அவர்களது கண்ணீராலும் பெருமூச்சுக்களாலும் வெதுவெதுப்பாக்கப்பட்ட  சொற்களின் வழியே முன்வைக்கும் இந்த நாவல் போரின் வருக்களை ஏற்ற பெண் உலகின் குரலாக விரிவுகொள்கிறது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the 1958 to your wish list.

You Recently Viewed...