Loading... Please wait...

Categories

Our Newsletter


1084ன் அம்மா

Price:
Rs.130.00
SKU:
PARISAL 004
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
மகாஸ்வேதா தேவி

Product Description

 

வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட  மேல்தட்டு குடும்ம்பத்து தாய்,அந்த மூடச் சம்பிரதாயங்களையும்,வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும்,அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவருக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.

வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.

பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட  மேல்தட்டு குடும்ம்பத்து தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவருக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the 1084ன் அம்மா to your wish list.

You Recently Viewed...