Loading... Please wait...

Categories

Our Newsletter


கி.மு.வில் சோமு

Price:
Rs.60.00
SKU:
NARMADA 126
Weight:
0.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
சிம்பு

Product Description

வினோத ஜந்துகளும், அசத்தல் ஹீரோக்களும், அறிவியல் வித்தைகளும், செவ்விந்தியப் படையெடுப்பும் இல்லாத என் சொந்த ஊர் மதுரையில் காமிக்ஸ் எனக்கு புது உலகம். சென்னை வந்து விகடனில் கார்ட்டூன்கள் வரைய தொடங்கியபோது காமிக்ஸ் தளத்தின் உலகளாவிய பல பரிணாமங்களைப் பார்க்க முடிந்தது. அது சத்தம் வராத சினிமா. பெரிய கடல். ASTERIX, TINTIN, MAD, DC போன்ற மேல்நாட்டு காமிக்ஸ்கள், படிக்கிற யாரையுமே தன்னுள் விழுங்கிவிடும் வசீகரம் கொண்டது! குறிப்பாய் UDERZO-வின் சித்திர வீச்சுக்களில் தீப்பொறி பறக்கும். அந்த தூண்டுதல் தான் என்னை இதை உருவாக்கச் செய்தது.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கி.மு.வில் சோமு to your wish list.

You Recently Viewed...