Loading... Please wait...

Categories

Our Newsletter

வெட்டாட்டம்

Price:
Rs.240.00
SKU:
YAVARUM 020
Brand:
Weight:
0.32 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப் பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) தமிழ் மொழியின் முதல் புதினம் பிரதாய முதலியார் சரித்திரம் - ஆசிரியர் முன்னுரையிலிருந்து.

Write your own product review

Product Reviews

  1. குத்தாட்டம்

    Posted by Rajrndran Ayyappan on 1st Aug 2017

    இன்னும் 56 பக்கங்களே இருக்கின்றன.
    நண்பர் Jayaraman Raghunathan அவர்களிடம் ஒரு ஆறு மாதம் முன்பு பேசும்போது முன்னாள் முதலமைச்சர் உடல் நிலை பற்றி வதந்திகள் இருந்த போது ஒரு நாவலின் அவுட்லைனைச் சொல்லி இது போன்ற ஒரு அரசியல் த்ரில்லரை நீங்கள் ஏன் எழுதக் கூடாது எனக் கேட்டிருந்தேன். இன்னொரு நண்பர் Shan Karuppusamy அவர்கள் மூலமாக.அவ்வாறு ஒரு நாவல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

    #வெட்டாட்டம்
    யாவரும் பதிப்பகம்.
    Krishnasamy CVR

Add to Wish List

Click the button below to add the வெட்டாட்டம் to your wish list.

You Recently Viewed...