Loading... Please wait...

Categories

Our Newsletter


வீட்டுக்கு ஒரு மருத்துவர் - old edition

Price:
Rs.140.00
SKU:
BHARATHIPUTHAKAM 043
Weight:
0.34 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

நலம் என்பது ஆரோக்கியம் - நோயற்ற வாழ்வு. உங்கள் உடலின் முழுமையான நலம் தான் - அதன் பலமாகவும் அமைகிறது.

நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே - உடல் நலத்தை தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிர்ந்தரமானது. உடற்கட்டு - பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.

உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது - விஞ்ஞானம் அறிந்து - உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது - அறிவியல்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

  1. BEST SOLUTION CREATOR Mr.UMAR FAROQ

    Posted by GOPI NARAYANAN on 11th Jun 2017

    Enlarged vision on not only body apart soul


Add to Wish List

Click the button below to add the வீட்டுக்கு ஒரு மருத்துவர் - old edition to your wish list.

You Recently Viewed...