Loading... Please wait...

Categories

Our Newsletter


வினாடிக்கு 24 பொய்கள்

Price:
Rs.100.00
SKU:
PESAMOZHI 025
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

தொகுப்பு:
எஸ்.தினேஷ்

Product Description

கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாகச் சொல்லமுடியும்.

அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது.

உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தைத் தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற்காகத்தான். இங்கு இயேசுவும் அன்பைத்தான் விரும்புகிறார். புத்தாவும் அன்பைத்தான் சொல்கிறார். முகமது நபியும் அன்பைத்தான் போதிக்கிறார். அன்புதான் ஆதி.

அதுதான் தாய். எனவே, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்.

- மிஷ்கின்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the வினாடிக்கு 24 பொய்கள் to your wish list.

You Recently Viewed...