Loading... Please wait...

Categories

Our Newsletter


வலி - மீனை அரியும்போது கிடைத்தது குழந்தையின் கண்

Price:
Rs.80.00
SKU:
KAVITHA 000
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

கர்ப்ப வலி... பிரசவ வலி.. முகம்பார்க்கும் முன்பே குழந்தை இறந்துவிடும் இழப்பின் வலி... அதற்காக சுரந்து சுரந்து பால்கட்டி நிற்கிற மார்பின் வலி... மறுபடியும் ஓர் ஈன்றெடுப்புக்கு உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்தும் தாய்மையின் வலி...

குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்குரிய இந்த வலிகள் அனைத்தும் விடுதலையைப் பெற்றெடுக்கும் மண்ணுக்கும் உரியன.

அந்த வலிகளின்

உயிர்சாட்சியும்

மனசாட்சியும்

அண்ணன் அறிவுமதியின்

இந்தப் பதிவுகள்


- பழநிபாரதி


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the வலி - மீனை அரியும்போது கிடைத்தது குழந்தையின் கண் to your wish list.

You Recently Viewed...