Loading... Please wait...

Categories

Our Newsletter


ராஜீவ் காந்தி சாலை

Price:
Rs.240.00
SKU:
UYIRMMAI 087
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.

ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியின் வழியே உருவான ஒரு புதிய தலைமுறை ஒரு புறம். இன்னொருபுறம் மக்கள் அவார்கள் பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு புதிய காலனிகளுக்குள் குடியேற்றப்படும் துயரம். இரண்டு தரப்பினருமே ஒரு புதிய பொருளாதார அமைப்பின் இரண்டு பக்கங்கள்.

 

மனிதர்கள் இந்தக் காலத்தில் எவ்வளவு விசித்திரமானவர்களாகவும் ஆபத்தானவர்களாவும் இருக்கிறார்கள் என்பதைப் பேசும் இந்த நாவல் இன்றைய தலைமுறையின் கதை.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ராஜீவ் காந்தி சாலை to your wish list.

You Recently Viewed...