Loading... Please wait...

Categories

Our Newsletter


மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை

Price:
Rs.150.00
SKU:
MATHI NILAYAM 005
Weight:
0.16 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை

மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை

 

போட்டுத் தாக்கு. குறிவைத்தது யாராக இருந்தாலும், கவலைப்படாதே. செய் அல்லது செத்துமடி. இது தான் மொஸாட்டின் தாரக மந்திரம். இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளைவிடவும், செயல் திட்டத்திலும், அதை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவதிலும், இதற்கு நிகர் வேறு இல்லை.

 

எப்படித் திட்டமிடுவது; அதை எப்படி செயல்படுத்துவது; சாதக - பாதகங்கள் என்னென்ன ? என ஒரு விஷயத்தை மொஸாட் எப்படியெல்லாம் நுணுக்கமாக அணுகுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

  1. good try

    Posted by imthiyas on 25th Dec 2014

    I appreciate your work but there is no matter about how the mossad recruit their members and how they work in various dimension


Add to Wish List

Click the button below to add the மொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை to your wish list.

You Recently Viewed...