Loading... Please wait...

Categories

Our Newsletter

மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி

Price:
Rs.120.00
SKU:
KALAM 001
Weight:
0.34 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

செய்திகள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அவர்களின் சிந்தனை மாற்றத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. தொடர்ந்த ஏற்படும் இந்த சிந்தனை மாற்றம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதனால், சமூகம் மேலும் ஜனநாயகமடைகிறது. மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை தளர்வடைகிறது. இத்தகையை முக்கியமான நிகழ்வுப்போக்கின் அங்கமாக விளங்கும் பத்திரிகைதுறை, அச்சமின்றி, சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது, ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமை.
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக போராடிய தொழிலாளர் தோழர்களையும், அவர்களின் கனவுகளையும் நெஞ்சிலேந்தும் மே தினத்தில், “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்த்டை தமிழகத்தில் நிறைவேற்றுவோம்” என்ற கோரிக்கையை வென்றெடுக்க, பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும் ஒங்கிணைந்து குரல் கொடுக்க அழைக்கின்றோம்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி to your wish list.

You Recently Viewed...