Loading... Please wait...

Categories

Our Newsletter


மனசே... மனசே...

Price:
Rs.150.00
SKU:
SURIYAN 105
Weight:
0.35 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
டாக்டர் சித்ரா அரவிந்த்

Product Description

குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வரை நம் இளைய தலைமுறையின் மனநலப் பிரச்சனைகளை அறிந்துக்கொள்வது எப்படி?’ என இந்த நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார் டாக்டர் சித்ரா அரவிந்த்.ஒரு குழந்தை சரியாகத்தான் வளர்கிறதா என்பதை எப்படி ய்தெரிந்துக்கொள்வது? இதற்காக,ஒவ்வொரு பருவத்திலும் அந்தக் குழந்தை எதையெல்லாம் இயல்பாக செய்ய வேண்டும் என வரிசைப் படுத்தி கொடுத்திருக்கிறார்

 

 

உடல் நோய்கள் தரும்   வேதனைகளை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
மனம் தன் பிரச்சனைகளை வெளிப்படுத்தினால் நாம் அதை தெரிந்து கொள்வதில்லை.
உடலைவிட மனதிற்கே தினமும் பல காயங்கள் ஏற்படுகிறது என்றால் அது மிகையாகாது.
உடலைக் காட்டிலும் மனதே பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகிறது.
சக மாணவர்களின் கிண்டல், கேலி, நெருங்கிய உறவின் பிரிவு, மரணம், குடும்ப/உறவு பிரச்சினைகள்..
படிப்பு சுமை என ஏறக்குறைய எல்லா சூழ்நிலைகளுமே மனதை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
பெருகிவரும் தனிக்குடித்தனம் விவாகரத்துத்துக்கள்   குடும்ப  வன்முறை மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரும்..
பெற்றோர்களின் மனப்பாங்கு எதிர்மறை விளைவுகள் போன்ற உளவியல் பிரச்சினைகள் நிறைய உள்ளன.
பெரும்பாலும் உளவியல் பிரச்சனைகள் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே தீர்வு காணப்படாமல் முற்றிய பிறகு பெற்றோர்கள் பதைபதைக் கிறார்கள்.
இன்னும் சிலர் மந்திரவாதிகளிடமும் பேய் ஓட்டுபவர்களிடமும் சிக்கி தவிக்கின்றனர்.
குழந்தைகள் முதல் டீன்ஏஜ் வரை நம் இளைய தலைமுறையின் மன நல பிரச்சனைகளை தெரிந்து கொள்வது எப்படி?
இதற்காக ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் எதையெல்லாம் இயல்பாக எப்படி செய்ய வேண்டும்?
என வரிசை படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் மருத்துவர் சித்ரா. கடந்த பத்து ஆண்டுகளுக்கும்..
மேலாக உளவியல் ஆலோசகராகவும் மனஸ் என்ற பெயரில் ஆலோசனை மய்யத்தையும் சென்னையில் நடத்தி வருகிறார்.
குழந்தைகளின் மனநல கோளாறு,
உண்ணுதல் கோளாறு, வெளியேற்றல் கோளாறு, தூக்க விழிப்பு கோளாறு என..
பிரச்சினைகள் நிறைய.. எல்லாவற்றுக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்லி..
பிரச்சினையின் வீரியத்தை உணர்த்தி அதற்கு தீர்வு சொல்லும் அக்கறையான நூல் இதற்காகவாவது வாங்கி வாசிப்போமா? சற்றேனும் சிந்திப்போமே?
அவசியம் ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வாசித்தறிய வேண்டிய நூலிது.

உடல் நோய்கள் தரும்  வேதனைகளை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். மனம் தன் பிரச்சனைகளை வெளிப்படுத்தினால் நாம் அதை தெரிந்து கொள்வதில்லை. உடலைவிட மனதிற்கே தினமும் பல காயங்கள் ஏற்படுகிறது என்றால் அது மிகையாகாது. உடலைக் காட்டிலும் மனதே பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. சக மாணவர்களின் கிண்டல், கேலி, நெருங்கிய உறவின் பிரிவு, மரணம், குடும்ப/உறவு பிரச்சினைகள்..

படிப்பு சுமை என ஏறக்குறைய எல்லா சூழ்நிலைகளுமே மனதை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. பெருகிவரும் தனிக்குடித்தனம் விவாகரத்துத்துக்கள்   குடும்ப வன்முறை மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரும்.. பெற்றோர்களின் மனப்பாங்கு எதிர்மறை விளைவுகள் போன்ற உளவியல் பிரச்சினைகள் நிறைய உள்ளன.

பெரும்பாலும் உளவியல் பிரச்சனைகள் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே தீர்வு காணப்படாமல் முற்றிய பிறகு பெற்றோர்கள் பதைபதைக் கிறார்கள். இன்னும் சிலர் மந்திரவாதிகளிடமும் பேய் ஓட்டுபவர்களிடமும் சிக்கி தவிக்கின்றனர். குழந்தைகள் முதல் டீன்ஏஜ் வரை நம் இளைய தலைமுறையின் மன நல பிரச்சனைகளை தெரிந்து கொள்வது எப்படி? இதற்காக ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் எதையெல்லாம் இயல்பாக எப்படி செய்ய வேண்டும்? என வரிசை படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் மருத்துவர் சித்ரா. கடந்த பத்து ஆண்டுகளுக்கும்..

மேலாக உளவியல் ஆலோசகராகவும் மனஸ் என்ற பெயரில் ஆலோசனை மய்யத்தையும் சென்னையில் நடத்தி வருகிறார். குழந்தைகளின் மனநல கோளாறு,உண்ணுதல் கோளாறு, வெளியேற்றல் கோளாறு, தூக்க விழிப்பு கோளாறு என.. பிரச்சினைகள் நிறைய.. எல்லாவற்றுக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்லி.. பிரச்சினையின் வீரியத்தை உணர்த்தி அதற்கு தீர்வு சொல்லும் அக்கறையான நூல் இதற்காகவாவது வாங்கி வாசிப்போமா? சற்றேனும் சிந்திப்போமே?
அவசியம் ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வாசித்தறிய வேண்டிய நூலிது.

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the மனசே... மனசே... to your wish list.

You Recently Viewed...