Loading... Please wait...

Categories

Our Newsletter

போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள்

Price:
Rs.550.00
SKU:
YAVARUM 023
Weight:
1.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
போர்ஹேஸ்
தமிழில்:
பிரம்மராஜன்

Product Description

போர்ஹே தன் 55 வயதில் (1954) முற்றிலும் கண் பார்வையை இழக்கிறார். 12 வருடங்கள் கழிந்து 1966ல் தன்னுடைய 67 வயதில் அர்ஜெண்டைனா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைப் பற்றி வகுப்பெடுத்துள்ளார்.
உரையாடியுள்ளார். மொத்தம் 25 வகுப்புகள். இதுவரையில் அவர் மாணவர்களிடம் என்ன பேசினார் எனத்தெரியவில்லை. சில வருடங்களூக்கு முன், பல்கலைக்கழகத்தில் பழைய ஒலிநாடாக்களை எடுத்து கேட்டபோது, போர்ஹேவின் இந்த அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது. அவர் உரையாடியது மொத்தமாக ஒரு நூலாக சமீபத்தில் வெளிவந்துள்ளது. ( Professor Borges—A Course on English Literature).
இந்நூல் தற்போது உலகளவில் Academic Circle ல் ஆழமாக விவாதிக்கப்பட்டு சிலாகிக்கிறார்கள். இதை வாசித்தால் போர்ஹேவின் மேதமை, பரந்த வாசிப்பு பிரமிக்கவைக்கும்.
பல தலைப்புகளில் உரையாடியுள்ளார். கிருஸ்துவ கவிதைகள், இங்கிலாந்தில் கவிதையின் வரலாறு, 5-ம் நூற்றாண்டு ஆங்கிலோ-சாக்ஸன் இலக்கியம் ( அவருக்கு விருப்பமான இந்த தலைப்பில் மட்டும் ஏழு உரைகள்), 18ம் நூற்றாண்டு வரை உலக இலக்கிய வரலாறு, ரொமாண்டிக் காலகட்டத்தில் இலக்கியம், சாமுவல் ஜான்சன், வேர்ட்ஸ்வொர்த், கொலிரிட்ஜ் கவிதைகள், விக்டோரியன் கால இலக்கியங்கள், ராபர்ட் ப்ரொனிங் கவிதைகள், வில்லியம் ப்ளேக், ரொசாட்டி, ஆர்.எல்.ஸ்டிவன்சன் என நம்மை அசரவைக்கிறார். அரிய நூல்களை மேற்கோள் காட்டுகிறார். நூல்கள், ஆளுமைகள் மற்றும் வரலாற்று முக்கிய சம்பவங்கள் பற்றிய அடிக்குறிப்புகள் மட்டும் 33 பக்கங்கள் வருகிறது.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள் to your wish list.

You Recently Viewed...