Loading... Please wait...

Categories

Our Newsletter


பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

Price:
Rs.200.00
SKU:
ETHIRVEELIYUDU 162
Weight:
0.46 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ரோஹிணி சவுத்ரி
தமிழில்:
சசிகலா பாபு

Product Description

 

இஸ்மாத் சுக்தாய்
தமிழில் : விஜயபத்மா
இந்தக்  கதைத் தொகுப்பு, இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகளை  ஒருசேரப்  பதிவு செய்கிறது. தன்னுடைய சாதுரியமான சொல்லாடல், உணர்ச்சியூட்டும் உரையாடல், நையாண்டியான நகைச்சுவை, தனது இயல்பான துடுக்குத்தனம், புத்திக்கூர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த  படைப்புகள் இந்தத்  தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன .

கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப் பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது இதிகாசக்கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. 

 

சிறுவர்களே இக்கதைகள் அனைத்திலும் நாயகர்களாக வலம்வருகின்றனர் என்பதே இந்நூலின் சிறப்பம்சமாகும். புகழ்பெற்ற வரலாற்று வீரர்களான ஹோரஸ், பாண்டவர்கள், ஹெராகிள்ஸ், ரோமுலஸ், ரெமஸ் ஆகியோரின் கதைகள் இந்நூலில் உள்ளன. மேலும், பரவலாக அறியப்படாத இதிகாச வீரர்களான செல்டிக் நாயகன் குக்கோலன், டிராகனாக உருமாறிவிடும் சீனச் சிறுவனான வென் பெங், பெர்சியாவின் மூன்று இளவரசர்களான ருஸ்டம், சால் மற்றும் சவுரப் ஆகியோரைக் குறித்த கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் to your wish list.

You Recently Viewed...