Loading... Please wait...

Categories

Our Newsletter

புத்தர் இந்து மதத்திலிருந்து எப்போது விலகினார்?

Price:
Rs.140.00
SKU:
METTA 020
Weight:
0.31 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
கொய்ன்ராட் எல்ஸ்ட்
தமிழில்:
ஜடாயு, ஓ.ரா.ந.கிருஷ்ணன்

Product Description

இப்போது பௌத்த சமயம் மீண்டும் இந்த மண்ணிலே எழுச்சி பெற்று வருவதைப் பொறுக்கமுடியாத பிராமணியத்தின் புது வடிவமான இந்துத்துவம், பழையபடியே போலிப் பிரச்சாரங்களின் மூலம் பௌத்த சமயத்தை அழிப்பதில் முழு மூச்சோடு இயங்குகிறது.
அதன் பழைய உத்தி, புத்தர் ஒரு சமயத்தை, வாழ்வியல் நெறியை நிறுவவே இல்லை. அவர் ஒரு இந்துவாகத்தான் இருந்தார் என்கிற பிரச்சாரப் பிரங்கியாகும். அணைப்பது போல அணைத்து அழிப்பதே அதன் நோக்கம். மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குப் பிறகு திருதராஷ்டிரன் பீமனை அணைத்து அழிக்க முயன்றானே அந்த அணைப்பு இது.
தான், தன் பெருமை, தன் ஆதிக்கம், தான் இருக்க வேண்டும் மற்ற எதுவும் இருக்கக் கூடாது என்கிற ஆணவப்போக்குக் கொண்டதாகவே தற்போது இயங்கிவருகின்றது பிராமணீய இந்துத்துவம். மற்றமையை அழித்து ஒற்றைச் சமயத்தை, ஒற்றைக் கலாச்சாரத்தை, ஒற்றை மொழியைத் திணிக்க முயல்கின்ற ஒந்த ஆதிக்க வெறியை நாட்டின் நலன் கருதி எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியது இந்தக் காலக்கட்டத்தில் மிக அவசியமாகும்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the புத்தர் இந்து மதத்திலிருந்து எப்போது விலகினார்? to your wish list.

You Recently Viewed...