Loading... Please wait...

Categories

Our Newsletter


பாரதியாரின் பகவத்கீதை

Price:
Rs.85.00
SKU:
VANAVIL 014
Weight:
0.10 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, கலக்கம், பயம், சந்தேகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறது கீதை. மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். அதற்கான வழி என்ன என்றும் சொல்லித் தருகிறது கீதை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமென்பதுதான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பாரதியாரின் பகவத்கீதை to your wish list.

You Recently Viewed...