Loading... Please wait...

Categories

Our Newsletter


பாதரச பிரியங்கள்

Price:
Rs.100.00
SKU:
UYIRMMAI 250
Weight:
0.20 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
சாய் இந்து

Product Description

காதலையும் காமத்தையும் அவ்வளவு ப்ரியத்துடன் எழுத்தில் கொண்டாடிய பின்பே ஆணாதிக்க சாடல் காதலின் அபத்தம் காமத்தில் ஆண் செயல் போதாமை காதலால் நிகழும் சமூக வன்மம் இப்படி எல்லாவற்றையும் எழுதித் தீர்க்கிறார் சாய் இந்து.


Write your own product review

Product Reviews

  1. "காதலில்லாமல் காமம் இல்லை.. காமம் இல்லாமல் காதலில்லை.."

    Posted by Salem Senthil on 25th Dec 2016

    நூல் தொகுப்பை படிக்காமலே ரிவியூ எழுதுபவன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன். ஆனால் நூல் வெளியீடுக்கு முன்பே சாய் இந்துவின் கவிதைகளை முகநூலில் வாசித்திருக்கிறேன். கவிதைகளின் களம்.. காதலும், காமமும். அந்தவகையில் பார்க்கையில்.. ஒரு பெண்ணுள் நிகழும் காதல் உணர்வுகளை காமம் கலந்தும், காம உணர்வுகளை காதல் கலந்தும்.. காதலர்களுக்கு கவிதை விருந்து படைத்திருக்கிறார். சில கவிதைகளில் இழையோடும் மெல்லிய சோகம், ஏக்கம்.. வாசிப்போரின் மனதை பிசையும். "பாதரச ப்ரியங்கள்" தலைப்பே ஒரு கவிதையாகத்தான் தெரிகிறது எனக்கு.




    உலோகங்களில்.. நீர்ம நிலையில் இருக்கும் ஒரே உலோகம் பாதரசம். அந்த வகையில்

    முகநூலில்

    ம்கநூலில




Add to Wish List

Click the button below to add the பாதரச பிரியங்கள் to your wish list.

You Recently Viewed...