Loading... Please wait...

Categories

Our Newsletter

பருக்கை

Price:
Rs.180.00
SKU:
PARISAL 010
Weight:
0.34 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
வீரபாண்டியன்

Product Description

தனது பருக்கை நாவலுக்காக இந்த ஆண்டு மத்திய அரசின் 'யுவ புரஷ்கார்' விருது பெற்றிருக்கிறார் எழுத்தாளர் வீரபாண்டியன்.
தற்காலத்தில் கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை, கல்லூரியில் சேருவதற்கு இடம்கிடைத்தும் படிப்பதற்கு விடுதி வசதி இல்லாததை, விடுதி இருந்தும் சரியான உணவு இல்லாதது போன்ற சிக்கலில் சிக்கி, உணவுக்காகவும், தங்களுடைய பணத்தேவைகளுக்காகவும் பகுதிநேரமாக பணிபுரிந்தவாறு படிக்கும் மாணவர்களின் நிலையை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது எழுத்தாளர் வீரபாண்டியன் எழுதிய பருக்கை நாவல்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பருக்கை to your wish list.

You Recently Viewed...