Loading... Please wait...

Categories

Our Newsletter

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

Price:
Rs.115.00
SKU:
VANAVIL 023
Weight:
0.41 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. தேவரைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. தேவர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் இருப்பதில்லை. எப்பாடுபட்டாவது தேவர் குருபூஜையில் கலந்து கொண்டுவிடுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம் ?
**
அரசியலுக்கு அடியெடுத்து வைத்த நாள் தொடங்கி காங்கிரஸ் கட்சியை நேசித்து, சுவாசித்து  வளர்ந்த தேவர், அந்தக் கட்சிக்கே சிம்ம சொப்பனமாக மாறியது தமிழக அரசியல் வரலாற்றுத் திருப்புமுனைகளுள் முக்கியமானது.
இது எப்படி நடந்தது ?
**
காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள், நேதாஜியுடனான நட்பு, ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து, நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பசும்பொன் முத்துராமலிங்க தேவர் to your wish list.

You Recently Viewed...