Loading... Please wait...

Categories

Our Newsletter


நிழல் வீரர்கள் : ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்

Price:
Rs.220.00
SKU:
MADURAIPRESS 001
Brand:
Weight:
0.31 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

இந்தியாவின் அயலக உளவு அமைப்பான Research & Analysis Wing (R&AW) குறித்துப் ப்ல கதைகள் உலகெங்கும் வலம்வருகின்றன. இந்த அமைப்பைப் பற்றி பல புத்தகங்கள் அமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களால் எழுதப்பட்டுவிட்டன. முதல் முறையாக, ராவின் உயர் மட்டத்தில் பல காலம் பணியாற்றிய ஒருவர் அந்த அமைப்பைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். ராவின் பலம், பலவீனங்களையும் வெற்றி – தோல்விகளையும் பாரபட்சமற்ற பார்வையில் முன்வைக்கிறது இந்த நூல். இந்தியாவின் சமகால நிலவியல் சார்ந்த அரசியலை, வெளியுறவுக் கொள்கையைப் புரிந்துகொள்ள விழையும் யாரும் படித்தாக வேண்டிய புத்தகம்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the நிழல் வீரர்கள் : ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள் to your wish list.

You Recently Viewed...