Loading... Please wait...

Categories

Our Newsletter


நாடு கடந்த கலை

Price:
Rs.120.00
SKU:
MEiPORUL 001
Weight:
0.41 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
அருண் மோ. ( தமிழ் ஸ்டூடியோ)

Product Description

நாடு கடந்த கலை

சினிமா ஒரு பாரம்பரிய கலை அல்ல. முற்றிலும் புதிய கலை. அது மட்டுமல்ல முழுக்க முழுக்க தொழில் நுட்பத்தை சார்ந்த கலை. ஆகவே இதை புரிந்து கொள்ள சிறிது முயற்சி அவசியம். சினிமா அழகியல் பற்றி சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் எழுதியது நினைவிற்கு வருகின்றது. “நல்ல சினிமா, வாழ்க்கையைப் பற்றிய ஒரு அலசலையோ அல்லது விமர்சனத்தையொ, அவ்வாழ்க்கையை மேலும் நாம் புரிந்து கொள்ளும் வகையில், காட்சி வடிவங்களில், கலைப்பாங்காக முன் வைக்கிறது.”... திரைப்படத்தின் இந்த இயல்பை புரிந்து கொள்ள அதன் அழகியல் பற்றிய ஒரு பரிச்சயம் தேவையாகின்றது. எந்த ஒரு திரைப்படமும், ஏன் எந்த ஒரு கலைப்படைப்பும் நம் வாழ்விற்கு செறிவூட்ட வேண்டும்.

- தியடோர் பாஸ்கரன்.


Write your own product review

Product Reviews

  1. REVIEW HAS TO BE MADE AFTER VIEWING

    Posted by Dr V Gnanasundaram on 29th Dec 2014

    சென்னை புத்தகக்கன்காட்சியில் வாங்கிப்படிப்பேன். சினிமா எனக்கு மிகப்பிடிக்கும். இதன் மூலம், இனி நல்ல சினிமாவைப்பார்த்து இரசிக்க முனைவேன்.அன்புடன்,வ.ஞானசுந்தரம், மொழியியல் பேராசிரியர் (ஓய்வு), இந்திய மொழிகள் நடுவண் நிருவணம், மைசூர்.


Add to Wish List

Click the button below to add the நாடு கடந்த கலை to your wish list.

You Recently Viewed...