Loading... Please wait...

Categories

Our Newsletter


நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்

Price:
Rs.35.00
SKU:
BHARATHIPUTHAKAM 573
Weight:
0.15 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பெருவனத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் நாவல் மரம் செய்யும் வேடிக்கைகளால் பாதிக்கப்படும் வனவிலங்குகள் தஙக்ளை காப்பாற்ற ஒருவன் வனத்திற்குள் வந்தே திருவான் என நம்புகின்றன. நாவல் பழத்தை சாப்பிட்டதால் தவளை மனிதனான முகுந்தனுக்கு உதவிட ராகுல் வருகிறான். ராகுல் நாவல் மரத்தை என்ன செய்தான் ? முகுந்தன் தன் சுய உருவத்தை அடைந்தானா ? போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது இந்தக் கதை. தவளையாக மாறியும் தன் மனதை தரை விடாத முகுந்தனை நீங்கள் இக்கதை வழியே படித்துணரலாம்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும் to your wish list.

You Recently Viewed...