Loading... Please wait...

Categories

Our Newsletter

திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு

Price:
Rs.160.00
SKU:
SANDHYA 208
Weight:
0.43 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
முனைவர் ச. நவநீதகிருஷ்ணன்

Product Description

முனைவர் ச.நவநீதகிருஷ்ணன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமுதாயக்கல்லூரியான, சேரன்மாதேவி மனோ கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். பேரா.தொ.பரமசிவனின் வழிகாட்டலின் கீழ் “பெருந்தெய்வக் கோயில்களும் உள்ளுர் மரபுகளும் “ என்னும் தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலக்கியத்தில் மட்டுமின்றி நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்; மதுரை காமாராசர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் நாட்டார் வழக்காற்றியல் துறைகளில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளை நிகழ்த்தியவர்; நாட்டார் வழக்காற்றியல், சடங்குகள், வழிபாடுகள் முதலியன இவரின் விருப்புக்குரிய ஆய்வுக்களங்களாகும்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு to your wish list.