Loading... Please wait...

Categories

Our Newsletter


தனிமையின் நூறு ஆண்டுகள்

Price:
Rs.390.00
SKU:
KALACHUVADU 049
Weight:
0.45 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.
காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the தனிமையின் நூறு ஆண்டுகள் to your wish list.

You Recently Viewed...