Loading... Please wait...

Categories

Our Newsletter


தகவல் பெறும் உரிமைச் சட்டம்

Price:
Rs.75.00
SKU:
NARMADA 009
Weight:
0.18 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தகவல் அறியும் உரிமை சட்டம் தான் அறிய விரும்பும் அரசாங்கத் தகவல்களை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்துகொள்ள வகை செய்யும் சட்டம்.இன்று எவரும் எவ்விதக் காத்திருத்தலுமின்றி உடனுக்குடன் அரசாங்கத்தின் எல்லா துறை நடவடிக்கைகள்,நிதி ஒதுக்கீடு,யார் யாருக்குப் பணிகள் தரப்பட்டுள்ளன என்ற தகவல்களைப் பெறமுடியும்.இந்நூல் தகவலறியும் உரிமைச் சட்டம்,சட்டம் சார்ந்த தெளிவுரைகளை நமக்கு அளிக்கிறது.ஒரு விண்ணப்பத்தின் மூலம் 48 மணி நேரத்திலேயே தேவையான தகவல்களை நாம் பெறமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the தகவல் பெறும் உரிமைச் சட்டம் to your wish list.

You Recently Viewed...