Loading... Please wait...

Categories

Our Newsletter

டிஜிட்டல் பணம்

Price:
Rs.150.00
SKU:
KIZHAKKU 379
Weight:
0.35 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
சைபர் சிம்மன்

Product Description

எல்லாமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பணம் மட்டும் மாற்றமடையாமல் இருந்துவிடுமா என்ன ? ரொக்கத்துக்கு விடைகொடுத்துவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும் நேரம் வந்துவிட்டது. உலகம் தயார். நீங்கள் தயாரா ?
*
மொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை.
பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள் ?
அடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்தியமா ?
வயதானவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பமெல்லாம் புரியுமா ?
பெட்டிக்கடைகளில் இது வேலை செய்யுமா?
டிஜிட்டல் பணத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன லாபம்?
டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா ?
வளர்ந்த நாடுகளிலும் பின் தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது ?
விரிவாக அலசுகிறது இந்நூல்.

- விரிவாக அலசுகிறது இந்நூல்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the டிஜிட்டல் பணம் to your wish list.

You Recently Viewed...