Loading... Please wait...

Categories

Our Newsletter


டாவின்சி கோட்

Price:
Rs.550.00
SKU:
ETHIRVEELIYUDU 063
Brand:
Weight:
0.45 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

டாவின்சி கோட்
டான் பிரவுன்

தமிழில்: பெரு.முருகன்
இரா.செந்தில்


சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு.

- பீப்பிள் மேகஸின்

இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர்.
- நெல்ஸன் டெமில்
திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.

- தி டென்வர் போஸ்ட்

இது அவசியம் படித்தே ஆகவேண்டிய மாஸ்டர்பீஸ் படைப்பு. இந்த மிகச்சிறந்த புத்தகத்தின் மூலம் பூமியில் மிகத் திறமைவாய்ந்த திரில்லர் எழுத்தாளர்களுள் தானும் ஒருவர் என்ற பாராட்டுதலை பிரவுன் உறுதிப்படுத்திவிட்டார், பக்கத்திற்கு பக்கம் சஸ்பென்ஸ் கொண்ட வரலாற்றுப் பிணைப்பு. உறுதியாக பரிந்துரைக்கப்படுவது.

- லைப்ரரி ஜர்னல்

இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன, அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது.

- தி சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள்


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the டாவின்சி கோட் to your wish list.

You Recently Viewed...