Loading... Please wait...

Categories

Our Newsletter


டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள்

Price:
Rs.130.00
SKU:
NCBH 112
Weight:
0.38 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
முனைவர் இரா.நடராசன்

Product Description

இந்நூல் டாக்டர் அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும் வாழ்க்கை வரலாற்ரையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளையும் படம் பிடித்துக்காட்டுகிறது. குறிப்பாக இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்நூல் படம் பிடித்து காட்டியுள்ளது. - இரா.தாண்டவன் துணை வேந்தர். சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு பொருளியல் மேதை என்பதை அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே அவரைப் பொருளியல் கோணத்தில் ஆராய்ந்தறிவதும், அவருடைய பொருளியல் சிந்தனைகளை நாட்டு நலன்களுக்கு ஏற்றவகையில் பரந்துபட்ட பொதுமக்களுக்குப் புலப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது. - தொல். திருமாவளவன்

மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி.
யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார்.
மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.
மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.
தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் to your wish list.

You Recently Viewed...