Loading... Please wait...

Categories

Our Newsletter

ஞானம் தேடுபவருக்கு

Price:
Rs.449.00
SKU:
ARTOFLIVING 001
Weight:
0.76 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share

Product Description

ஞானம் தேடுபவருக்கு ( with Audio CD )

ஞானத்தின் அவர்களுடைய ஞானத்தை வழங்குவது மிகப் பழமையான மரபு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஞானிகள் தங்களுடைய சீடர்களை ஒன்று சேர்த்துப் பேசுபவர். ஆழ்ந்த மௌனத்திலிருந்து வரும் சொற்கள் கேட்பவரின் அறிவிலிருந்து, வாராந்திர ஞானம் பற்றி இந்த வாரம் நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு வாரம் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தன்னுடன் சீடர்களின் கூட்டத்திடம் கேட்பார்.
அமைதியான நீர் நிலையில் ஒரு சிறு கூழாங்கல்லைப் போட்டால், எவ்வாறு சிற்றலைகள் நீரின் மேற்பரப்பில் பிவுகின்றனவோ, அது போன்று ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் எந்த இடம், காலத்திலிருந்தாலும் உலகின் ஒவ்வொரு கண்டத்திற்கும், உலகின் எல்லா இடங்களுக்கும் ஞானமானது அவரிடமிருந்து  வந்து பரவுகிறது. எலக்ட்ரானிக் மெயில், பேக்ஸ், தபால் மூலம் அனுப்பப்படும் ஞானத்தாள்கள், நூற்றுக் கணக்கான சத்சங்கங்களில் படிக்கப்படுகின்றன.
”உண்மையை அடைய வேண்டும் எனும் ஆசை மற்ற எல்லா ஆசைகளையும் அகற்றுகிறது. பிறகு அந்த ஆசையும் கரைந்து விடுகிறது, மீதமிருப்பது பேரின்பமே” - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஞானம் தேடுபவருக்கு to your wish list.

You Recently Viewed...