Loading... Please wait...

Categories

Our Newsletter


ஜுலி யட்சி

Price:
Rs.80.00
SKU:
POLLACHIILAKKIYAM 006
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

ஜுலி யட்சி

நிலாரசிகனின் கதைகள் யதார்த்த வாழ்விற்கும் புனைவுலகிற்கும் இடையே தனியொரு உலகை உருவாக்கம் செய்பவை. வாழ்வில் கொடிய தருணங்களின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்லும் மனதை கைபிடித்து அவ்வுலகிற்குள் இழுத்துச் செல்பவை. புனைவுலகில் வனதேவதையாக, யட்சியாக, சிறுதெய்வங்களாக, நவநாகரீக யுவதியாக, சிறுமியாக, தாயாக திரிகின்ற கதை மாந்தர்களை நம் வாழ்வில் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு கணத்தில் நினைவூட்டுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.

எளிய மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்து வருடங்களுக்கு பிறகு வெளிவரும் இவரது இரண்டாவது தொகுப்பு.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஜுலி யட்சி to your wish list.

You Recently Viewed...