Loading... Please wait...

Categories

Our Newsletter

சுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்

Price:
Rs.100.00
SKU:
KAVITHA 250
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

உயிருக்கும் உடலுக்கும் இடையேயான பிணைப்பு குறித்து யோசிக்கும் போது மிகவும் சிலிர்க்கும் படியாக இருக்கிறது. சித்தர்கள் சதா இது குறித்து சிந்தித்தவர்கள். எனவே தான் அவர்கள் இந்தப் பிணைப்பை கலை வடிவமாக விளக்கம் கூற முடிந்திருக்கிறது.
வர்மக்கலை என்பது சித்தர்கள் நமக்களித்த கற்பக ரகசியம் !
நம் அன்றாட வாழ்ஜ்ஜௌ இயக்கத்தில் வர்மத்தின் மர்ம முடிச்சுகள் எங்கெங்கே ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூல் வாசிப்பில் நாம் புரிந்து கொள்ள முடியும். சித்தர் இயல் குறித்த நுட்பமான ஆய்வுநெறிப் பார்வை உடையவர் இந்நூலாசிரியர் ஜெகாதா.
சித்தர் வாழ்வியலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏராளமான சித்தர் நூல்களை எழுதிக் குவித்துள்ளார் இவர்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள் to your wish list.

You Recently Viewed...