Loading... Please wait...

Categories

Our Newsletter

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (அ) சந்திரமோகன்

Price:
Rs.40.00
SKU:
SEETHAI 071
Weight:
0.15 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு எழுதிக் குவித்தவர் பேரறிஞர் அண்ணா. அவர்  ஏராளமாக எழுதினார் உறங்கிக் கொண்டிருக்கின்ற தமிழரின் உறக்கம் கலைக்க -உறங்காமல் எழுதினார் பேரறிஞர். அவற்றுள்  நாடகங்கள் புகழ் பெற்றவை. அவற்றை எழுதி அளித்ததுடன் அந்த நாடகங்களில் தாமும் பங்கேற்று நடித்தார் என்பதுவும் ஒரு சிறப்பாகும்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (அ) சந்திரமோகன் to your wish list.

You Recently Viewed...