Loading... Please wait...

Categories

Our Newsletter


சினிமா அனுபவம்

Price:
Rs.100.00
SKU:
RARE 000
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
அரூர் கோபாலகிருஷ்ணன்

Product Description

வாழ்வனுபவங்களைச் சொல்லும் படங்களை உருவாக்கும் ஆடூர் கோபாலகிருஷ்ணனின் இன்னொரு முகம் சினிமா ஆய்வாளனுடையது. சினிமாவை ஒரு பண்பாட்டு ஊடகமாக நிறுவுவதற்கான தேவையின் விளைவு அவரது திரைக்கலை தொடர்பான கட்டுரைகள். சினிமா எப்படி அனுபவமாகிறது என்பதையும் அனுபவம் எப்படி சினிமாவாகிறது என்பதையும் அடூர் தனது அனுபவங்களின் வெளிச்சத்தில் பகிர்ந்து கொள்கிறார். அவரது திரைப்படங்கள் போலவே அவரது எழுத்தும் தீவிரமானது; யோசிக்க வைப்பது; புதிய அனுபவமாக மாறுவது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சினிமா அனுபவம் to your wish list.

You Recently Viewed...