Loading... Please wait...

Categories

Our Newsletter


சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ

Price:
Rs.90.00
SKU:
BHARATHIPUTHAKAM 470
Weight:
0.22 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

தமிழில் :
திருலோக சீதாராம்

Product Description

சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. தன்னை அறியத் துடித்து, வீட்டைத் துறந்து வெளியேறும் ஒரு இளைஞன், தன் வழியில் எதிர்ப்படும் புத்தனைக் கடந்து செல்கிறான். எவ்விதச் சலனமுமற்று, தன்னுடன் வந்த நண்பன் புத்தனுக்குப் பின்னால் போன பின்னும் தன் சுயத்தின் பாதையிலேயே சென்று தன் தேடலை அடைகிறான். இடையில் ஒரு நதி வருகிறது. கமலா என்கிற கனிகை வருகிறாள். ஒரு ஓடக்காரன் வருகிறான். இவற்றுடன், இவர்களுடன் சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ to your wish list.

You Recently Viewed...