Loading... Please wait...

Categories

Our Newsletter

கௌரவம்

Price:
Rs.50.00
SKU:
RARE 012
Weight:
0.19 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
தி.குழந்தைவேலு
Size:
Demy
Edition:
Dec, 2006
பக்கங்கள்:
128

Product Description

’குழந்தைவேலுவிற்கு வாழ்ந்துணர்ந்த அனுபவங்களும் அனுபவ ஞானமும் வண்டி வண்டியாக உண்டு. அந்த ஞானத்தை பாவனையற்ற அசலான மனமொழியில் பகிர்ந்தளிக்கிற நேர்மை உண்டு. தன்னுடன் வாழ்ந்து வளர்கிற மானுட குலம் மேடுபள்ளமற்ற சமத்துவத்துடன் தழைத்தோங்க வேண்டுமென்கிற கனவுகள் உண்டு. வாழ்க்கை எனும் உலைக்களத் தீயில் வெந்து உருகி, இலக்கிய ஆயுதமாக வார்த்தெடுக்கப் பட்டிருக்கிறார் குழந்தைவேலு’ 
- மேலாண்மை பொன்னுச்சாமி.
**
இந்நாவலின் ஆசிரியர் திரு.தி.குழந்தைவேலு அவர்கள் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் மற்றும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் ஆகியவற்றின் (2004) இலக்கியப் பரிசையும், திருப்பூர் தமிழ்ச்சங்கம் (2005) இலக்கிய விருதினையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (2006) இலக்கிய பரிசையும் பெற்றிருக்கிறார்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கௌரவம் to your wish list.

You Recently Viewed...