Loading... Please wait...

Categories

Our Newsletter

கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

Price:
Rs.100.00
SKU:
BHARATHIPUTHAKAM 623
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாக்கம்:
பழனி ஷஹான்

Product Description

கோவை கலவரத்தின் மையப்புள்ளியைத் தேடும் இந்நூலில் பிரச்சனைகள்... பின்னிருந்து இயக்கியவர்கள்... பாதிப்புக்குள்ளானவர்கள்... பாதிக்க வைத்தவர்கள்... அரசு இயந்திரத்தின் பொதுவற்ற தன்மை, ஆட்சியாளர்களின் பொதுப் புத்தி, ஓரவஞ்சனை, மேம்போக்கான முடிவுகள், தீர்வுகள், சம்பந்தமில்லாமல் அல்லலுறும் குடும்பங்கள்.... பெண்கள்.... குழந்தைகள்.... மறுக்கப்பட்ட நீதி, கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்புகள்... துயரத்திலும் வலியிலும் பயணம் செய்து... சிறைவெளியிலும் வெளிச்சிறையிலும் புழுங்கும் அசலான மனிதர்களையும் தூண்டப்பட்ட மனிதர்களையும் சந்திப்புகளின் வழியே இனம் காணுகிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர்.
கலவரப் பின்னணியின் சித்திரத்தை பொதுமக்கள், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், அரசதிகாரிகள் அப்போதைய முதல்வர் கலைஞரின் அமைதி ஆகிய பார்வையில் விரியும் முக்கியமான நூலிது.
- எழுத்தாளர் அர்ஷியா

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கோவை கலவரத்தில் எனது சாட்சியம் to your wish list.

You Recently Viewed...