Loading... Please wait...

Categories

Our Newsletter


கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி

Price:
Rs.100.00
SKU:
VERTICAL 002
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி ( மென் திறன் காண்பது அறிவு)

மென் திறன் ( Soft Skills) மேம்பாடு இன்றைய உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் முதல் பன்னாட்டு நிறுவன மேலாளர்கள்வரை அனைவருக்கும் இந்த திறன்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் பெரும் நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படும் இத்தகைய திறன்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில், நமது தாய்மொழி தமிழில், நமக்காவே எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

பதினைந்து வருடங்கள் பன்னாட்டு நிறுவனங்களில், பல பதவிகளில் பணிபுரிந்த அனுபவங்களையும், ஏழு வருடங்கள் பல நிறுவன ஊழியர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்கும், தொழிலதிபர்களுக்கும் இந்த திறன்கள் பயிற்றுவித்த அனுபவத்தையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு கதைபோல கற்றுத்தர இந்த புத்தகம் வடிவமைகக்ப்பட்டு உள்ளது.

மாணவர்கள், ஊழியர்கள், மேலாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாழ்வில் வெற்றிபெறத் துடிக்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் உற்ற தோழனாய் உதவும்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி to your wish list.

You Recently Viewed...