Loading... Please wait...

Categories

Our Newsletter


கேசம்

Price:
Rs.125.00
SKU:
SALT 001
Weight:
0.31 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
நரன்

Product Description

இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரின் கதைக்களங்கள் இதுவரை பேசப்படாதவை. இக்கதைகளின் யுத்தியும், வெற்றியும் அதுவே. அதனால்தான் இவை அவ்வப்போது பிரசுரமானபோதே எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தன, பேசவைத்தன, விவாதிக்கவைத்தன, பாராட்டவைத்தன. குறிப்பாக பல முக்கிய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள்தான் நரனின் அடுத்தடுத்த சிறுகதைகளின் படிக்கட்டுகளாகின…


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கேசம் to your wish list.

You Recently Viewed...