Loading... Please wait...

Categories

Our Newsletter


கெடை காடு

RRP:
Rs.170.00
Your Price:
Rs.150.00 (You save Rs.20.00)
SKU:
DISCOVERY 009
Weight:
0.48 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

கெடை காடு

”மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது இந்நாவலில்.

ஓநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.”

- எஸ்.ராமகிருஷ்ணன்.

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்ற நாவல்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கெடை காடு to your wish list.

You Recently Viewed...