Loading... Please wait...

Categories

Our Newsletter

குழந்தைகளின் மனநலம்

Price:
Rs.160.00
SKU:
KANNADHASAN 272
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
A. வினோத்குமார்

Product Description

அன்றைய பெற்றோர்கள்   உணர்வு   பூர்வமாக குழந்தைகளை வளர்த்தனர். இன்றைய பெற்றோர்கள்  உணர்ச்சி  பூர்வமாக வளர்க்கின்றனர்.
இரண்டுக்கும் வித்தியாசம்  உணர்வு என்பது  உடல்  மனத்தேவைகள் அனைத்தையும் உணர்துகொண்டு செயல்படுவது 
உணர்ச்சி என்பது  அந்த நேரத்தில் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது. குழந்தைகள் இறைவன் அளித்தவரம். 
நமது நிறைவேறாத கனவு குழந்தையின் தலையில் ஏற்றப்படுகிறது. 
எல்லா குழந்தைகளும் 100 க்கு 100 வாங்கமுடியுமா? குறைவான மதிப்பெண் பெறும் குழந்தை வேறு ஏதோ ஒன்றில் சிறந்து விளங்கும். அதுவே எதிர் காலவிதை விதையுங்கள்.
இன்றைய குழந்தைகள் மிகச்சிறந்த அறிவாற்றலை கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, மனநலத்தை பாதுகாப்பது, சரியான திசையில் கொண்டுசெல்வது என சிறந்த வழிகாட்டி இந்நூல்.  
நூலாசிரியர் ராமச்சந்திரா பல்கலையில் மருத்துவ உளவியல் எம், பில், பட்டம் பெற்று மருத்துவ உளவியலாளராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் வினோத்குமார்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the குழந்தைகளின் மனநலம் to your wish list.

You Recently Viewed...