Loading... Please wait...

Categories

Our Newsletter

குத்தக நிகாயம் சுத்த நிபாதம்

Price:
Rs.375.00
SKU:
METTA 000
Weight:
0.51 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

தமிழில்:
பா.கா.இளங்கோ, பா.இ.அரசு, ஓ.ரா.ந.கிருஷ்ணன்

Product Description

மக்களுடைய மனம் என்கிற நிலத்தில் தர்மத்தைப் பயிர் செய்கிற உழவன் நான். பகுத்தறியும் ஞானம் எனது கலப்பையும் நுகத்தடியுமாகும். மனச்சான்று எனது கழியாகும். விழிப்புணர்வும் எச்சரிக்கையும் எனது உழுமுனையும் தார்க்கோலுமாகும். விடாமுயற்சியே எனது ஏரை இழுக்கும் காளைகள், நற்செயல்களே நான் விதைக்கும் விதைகள், கவனமே நான் பாய்ச்சும் நீர், வாய்மையே நான் களைபிடுங்கும் கருவி. மரணமில்லா நிப்பானப் பேரின்ப நிலையே எனது உழவினால் விளையும் நற்பலன். இந்த உழவை உழுவதனால் ஒருவர் எல்லாத் துக்கத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் பூரண விடுதலை பெறுகிறார்.
- புத்தர்

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the குத்தக நிகாயம் சுத்த நிபாதம் to your wish list.

You Recently Viewed...