Loading... Please wait...

Categories

Our Newsletter

குஜராத் கோப்புகள்

Price:
Rs.170.00
SKU:
BHARATHIPUTHAKAM 482
Weight:
0.24 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
ரானா அயூப்
தமிழில்:
ச.வீரமணி

Product Description

2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை குஜராத்தில் காவல்துறை & உள்துறை உயர் அதிகாரிகளாகப் பணி பரிந்தவர்கள், 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பிறகு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து மனம் திறந்து பேசியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். இத்தனைக்கும் ரானா அயூப் அன்றைக்கே குஜராத் மாநிலம் நன்கறிந்த பெயர்தான். முன்பே அவர் புலனாய்வின் அடிப்படையில் குஜராத்தின் உள்துறை அமைச்சரும், மோடியின் வலது கரமான அமித் ஷா சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
 இப்படி பல உண்மைகள் உள்ளடங்கிய இந்தப் புத்தகத்தை யாரும் பதிப்பிக்க முன்வராத நிலையில் ரானா அயூப் தானே பதிப்பித்து இணையம் வழியாக விற்று விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறார்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

  1. Nobody couldn't write fact news about Muslim expected rana ayub!

    Posted by Haisar on 3rd Sep 2016

    Ture story!

Add to Wish List

Click the button below to add the குஜராத் கோப்புகள் to your wish list.

You Recently Viewed...